2023 ஜூன் 01, வியாழக்கிழமை

மதுபானங்களுடன் 25 பேர் கைது

Freelancer   / 2023 மார்ச் 31 , மு.ப. 02:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஞ்சித் ராஜபக்ஷ

அனுமதிப்பத்திரம் இன்றி மதுபானம், பியர் மற்றும் கள் ஆகியவற்றை விற்பனை செய்த குற்றச்சாட்டின் கீழ் 25 பேரை ஹட்டன் கலால்வரி காரியாலய அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

அவர்கள், ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் நேற்று (30) ஆஜர்படுத்தப்பட்டனர். சந்தேகநபர்கள் தங்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை ஏற்றுக்கொண்டமையால்,  ஒரு இலட்சத்து 50 ஆயிரத்து 500 ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு, ஹட்டன் மாவட்ட நீதிமன்ற நீதவான் பாருக் முன்னிலையில் விசாரணைக்கு அழைக்கப்பட்டபோதே நீதவான் மேற்கண்டவாறு உத்தரவிட்டுள்ளார்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .