Ilango Bharathy / 2021 ஜூன் 11 , மு.ப. 07:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆ.ரமேஸ்
நுவரெலியா மாவட்டத்தில் கொரோனாத் தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 80 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் அப்பகுதியில் இதுவரை 5430 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர் எனவும், 3936 குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
29 minute ago
42 minute ago
53 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
29 minute ago
42 minute ago
53 minute ago
2 hours ago