2023 செப்டெம்பர் 28, வியாழக்கிழமை

வேட்டிக்குள் சென்ற பாம்பு

Ilango Bharathy   / 2023 மே 18 , பி.ப. 02:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

சுமார் 7 அடி நீளம் கொண்ட பாம்பை தோளில் சுமந்தவாறு நபர் ஒருவர் மதுபானசாலைக்குச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

செங்கல்பட்டு பழைய பஸ்நிலையம் அருகே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

அவரைப் பார்த்ததும் அங்கிருந்தவர்கள் அலறியடித்துக் கொண்டு ஓடியதாகவும், எனினும் அவர் அப்பாம்பை லாவகமாக பிடித்து சிறிது நேரம் அங்கிருந்தவர்களுக்கு வேடிக்கை காட்டியதாகவும், பின்னர் அதனை, மடித்துக் கட்டிய தனது வேட்டிக்குள் போட்டுவிட்டு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றதாகவும் கூறப்படுகின்றது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .