2021 டிசெம்பர் 08, புதன்கிழமை

பள்ளத்தில் பாய்ந்த ஓட்டோ

R.Maheshwary   / 2021 செப்டெம்பர் 13 , மு.ப. 11:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

துவாரக்ஷான்

நானுஓயா பிரதேசத்திலிருந்து தலவாக்கலை பகுதிக்கு சென்ற ஓட்டோவொன்று, நுவரெலியா -லிந்துலை பிரதான வீதியில், பாதையை விட்டு விலகி  40 அடி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

எனினும் ஓட்டோவில் சாரதி மாத்திரமே பயணித்துள்ள நிலையில், அவர்  சாரதி பலத்த காயங்களுடன்  லிந்துலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

அத்தோடு ஓட்டோவும் முழுமையாக சேதம் அடைந்துள்ளதுடன்,   இவ்விபத்து தொடர்பான விசாரணைகளை லிந்துலை  போக்குவரத்து பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .