Freelancer / 2023 ஜனவரி 25 , மு.ப. 07:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
சுப்பிரமணியம் பாஸ்கரன்
கிளிநொச்சியில் அனுமதி பத்திரமன்றி டிப்பர் வாகனத்தில் மணல் ஏற்றிச் சென்றவருக்கு 75,000 ரூபாய் தண்டப் பணம் விதிக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில், அனுமதிப்பத்திரமன்றி மணல் ஏற்றிச் சென்ற டிப்பர் வாகனத்தையும் அதன் சாரதியும் கைது செய்த பொலிஸார், நேற்று முன்தினம் (23) கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தியதையடுத்து 75,000 ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டது.
3 hours ago
21 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
21 Dec 2025