R.Maheshwary / 2022 ஜூன் 26 , மு.ப. 08:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
தமிழக அரசாங்கத்தால், இலங்கைக்கு அனுப்பப்பட்டுள்ள நிவாரணப் பொருட்களுக்கு பசறை டெம்மேரியா தோட்ட முகாமையாளரால், பொருட்களை ஏற்றி வந்த போக்குவரத்து செலவுக்கென மக்களிடம் 50 ரூபாய் பணம் வசூலிக்கப்பட்டு வருவதாக இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டான் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது.
இதனையடுத்து செந்தில் தொண்டமான் தோட்ட முகாமையாளரைத் தொடர்பு கொண்டு உரையாடியதன் பின்னர், வசூலிக்கப்பட்ட பணத்தை உடனடியாக அந்தந்த தோட்ட மக்களிடம் திருப்பி வழங்குவதற்கான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
14 minute ago
3 hours ago
27 Oct 2025
27 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
3 hours ago
27 Oct 2025
27 Oct 2025