2021 நவம்பர் 29, திங்கட்கிழமை

அப்துர் ரஹ்மான்க்கு கௌரவிப்பு

Princiya Dixci   / 2021 ஒக்டோபர் 06 , பி.ப. 09:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.எம்.இர்ஷாத்

காத்தான்குடி நீர் வழங்கல் சபையில் கடமையாற்றிய யு.அப்துர் ரஹ்மான், முகாமைத்துவ உதவியாளராக பதவி உயர்வுபெற்று, இரத்மலானை நீர் வழங்கல் சபையின் தலைமைக் காரியாலயத்துக்கு இடமாற்றப்பட்டுள்ளார்.

அவருக்கு, காத்தான்குடி நீர் வழங்கல் நிலையப் பொறுப்பதிகாரி எம்.எச்.எம் றிஸ்வி மற்றும் அங்கு  கடமையாற்றும் ஊழியர்களால் காத்தான்குடி காரியாலத்தில் வைத்து கௌரவிப்பு நிகழ்வு அண்மையில் இடம்பெற்றது.   


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .