2023 ஒக்டோபர் 03, செவ்வாய்க்கிழமை

நிர்வாக அதிகாரியாக பதவி உயர்வு

Freelancer   / 2023 ஏப்ரல் 04 , பி.ப. 10:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

வி.ரி சகாதேவராஜா

அம்பாறை மாவட்டத்தில் இம்முறை வெளியான முகாமைத்துவ உதவியாளர் ‘சூப்பரா’ பரீட்சையில், ஒரேயோரு தமிழ் உத்தியோகத்தர் மாத்திரம் தெரிவாகி இருக்கின்றார்.

காரைதீவு பிரதேச செயலகத்தின் நிதி உதவியாளராக பணியாற்றும் ஆர். கணேசமூர்த்தி இவ்வாறு ‘சூப்பரா’ பரீட்சையில் சித்தியடைந்து நிர்வாக உத்தியோகத்தராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

காரைதீவைச் சேர்ந்த கணேசமூர்த்தி, முன்னர் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் பதில் நிர்வாக உத்தியோகத்தராக பல வருடங்கள் சேவையாற்றி வந்தார். R


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .