2022 ஓகஸ்ட் 11, வியாழக்கிழமை

உயிரைக் குடித்த டீசல்

Editorial   / 2022 ஜூன் 23 , பி.ப. 12:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

டீசலை பெற்றுக்கொள்வதற்காக கடந்த 5 நாட்களாக காத்திருந்த டிப்பர் ரக வாகனத்தின் சாரதி, அந்த வாகனத்துக்குள்ளே மரணமடைந்துவிட்டார்.

பட்டகொட எரிபொருள் நிரப்பும் நிலையத்துக்கு அருகி​லேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

அஹங்கம பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்ட 63 வயதான வீரப்புலி சுனில் என்பவரே மரணமடைந்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .