Ilango Bharathy / 2021 ஜூலை 14 , மு.ப. 07:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
சென்னை வளசரவாக்கத்தைச் சேர்ந்த பெண்மணியொருவர் புதிதாகக் கட்டிய பல் கழன்று தொண்டையில் சிக்கியதால் உயிரிழந்த சம்பவமொன்று அண்மையில் இடம்பெற்றுள்ளது.
43 வயதான குறித்த பெண்மணி கடந்த வாரம் அப்பகுதியிலுள்ள தனியார் வைத்தியசாலையில் 3 பற்களை புதிதாகக் கட்டியுள்ளார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் (12) வீட்டில் தண்ணீர் குடிக்கும் போது 3 பற்களில் ஒன்று கழன்று தொண்டைக்குள் சென்று விட்டதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து அவருக்கு வாந்தி, மயக்கம் ஏற்படவே உடனடியாக அருகில் உள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
எனினும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல்லால் பறிபோன உயிர்

6 minute ago
10 minute ago
28 minute ago
28 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
10 minute ago
28 minute ago
28 minute ago