2021 செப்டெம்பர் 21, செவ்வாய்க்கிழமை

’தந்தை மகனுக்கு அட்வைஸ்’

A.K.M. Ramzy   / 2021 ஜூலை 25 , மு.ப. 08:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

சென்னை

  சில நாட்களாக தொகுதிக்குள் எம்.எல்.ஏ. உதயநிதியைக் காண முடியவில்லை என்பதால், மனுக்களோடு அவரது வீடு தேடிச் சென்ற தொகுதி மக்கள் பலரும் ஏமந்த சம்பவம் தொடர்பான செய்தி தந்தையும் தமிழக முதலமைச்சருமான மு.க. ஸ்டாலினுக்குத் தெரியவந்தது.    

  அதையடுத்து, உதயநிதியிடம் பேசிய தந்தையும் தமிழக முதலமைச்சருமான ஸ்டாலின், 'கட்சி வேலையும், எம்.எல்.ஏ., பொறுப்பும் அதிகமாக  இருக்க, தொடர்ந்து ஏன் நடிக்கிறாய்' என, கேட்டுள்ளார். 'நடித்தது போதும்; தீவிரமாக அரசியல் வேலையை பார்' என்றும் கூறி உள்ளார்.

இதனால், தற்போது நடித்து வரும் மூன்று படங்களை விரைவாக முடித்துவிட்டு, அதன்பின், சினிமாவுக்கு தற்காலிகமாக முழுக்கு போட, உதயநிதி திட்டம் போட்டுள்ளார். உதயநிதி ஆதரவாளர்கள் கூறியதாவது:மகிழ்திருமேனி இயக்கத்தில் உதயநிதி நடிக்கிறார். அந்த படத்துக்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .