2023 செப்டெம்பர் 28, வியாழக்கிழமை

போசணை உணவு கண்காட்சி

Freelancer   / 2023 மே 10 , பி.ப. 12:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

 சுரேந்திரன் 

பசறை கல்வி வலயத்துக்கு உட்பட்ட மடுல்சீமை பது/வெறலப்பத்தன தமிழ் வித்தியாலயத்தினால் ஆரம்ப மற்றும் மேற்பிரிவுகளில் கல்வி கற்கும் பிள்ளைகளுக்கு எவ்வாறு போசணை நிறைந்த உணவுகளை தயாரித்து கொடுக்கலாம் என்ற நோக்கத்தில் பாடசாலை சமூகத்தால் போசணை உணவு தொடர்பான கண்காட்சி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 

மேற்படி இந்நிழ்வுக்கு   பசறை கல்வி வலயத்தின் கல்வி பணிப்பாளர் உதவி கல்வி பணிப்பாளர்.லுனுகலை பொது சுகாதார அதிகாரிகள் ,மாவட்ட சுகாதார கல்வி பிரிவு அதிகாரிகள் வலயக் கல்வி தாதியர்கள் ,பொதுசுகாதார அதிகாரிகள். மாணவர்கள் ஆசிரியர்கள் பிரதேச பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டமைை குறிப்பிடத்தக்கது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .