2021 ஜூலை 28, புதன்கிழமை

குதிரை உயிரிழப்பு

Kogilavani   / 2016 ஜூலை 31 , பி.ப. 12:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

 எஸ்.கணேசன், ஆ.ரமேஷ்

நுவரெலியா குதிரை பந்தயத் திடலிலுள்ள பாதுகாப்பற்ற குழியொன்றில் விழுந்து, சனிக்கிழமை மாலை மீட்கப்பட்ட குதிரை, சிகிச்சை பலனின்றி பரிதாபகரமாக இன்று ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்துள்ளது.

நுவரெலியா குதிரை பந்தயத்திடலுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளை, ஏற்றிச் செல்லும் குதிரையே இவ்வாறு உயிரிழந்துள்ளது. குதிரையின் உரிமையாளர் உரியமுறையில்  கவனிக்காமை காரணமாகவே குதிரை, குழியில் விழுந்துள்ளதாக தெரியவருகிறது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .