Niroshini / 2021 செப்டெம்பர் 19 , மு.ப. 11:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சுப்பிரமணியம் பாஸ்கரன்
கிளிநொச்சி - வன்னேரிக்குளத்தின் கீழ் வசிக்கும் 104 வரையான குடும்பங்களுக்கு, விவசாய காணிகள் இல்லாத நிலையில் வாழ்ந்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
வன்னேரிக்குளம் குடியேற்றத் திட்டத்தின் கீழ், தற்போது 221க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்ந்து வருகின்ற நிலையில், 117 குடும்பங்களுக்கு மாத்திரமே வன்னேரிக்குளம் குடியேற்றத் திட்டம் ஆரம்பிக்கப்பட்ட போது, வயல்காணிகளும் குடியிருப்புக் காணிகளும் வழங்கப்பட்டுள்ளன.
தற்போது, இங்கு வாழுகின்ற 104 குடும்பங்கள், பயிர்ச்செய்கை மேற்கொள்ளக் கூடிய வயல் காணிகளின்றி தங்களுடைய வாழ்வில் பல்வேறு நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
3 hours ago
6 hours ago
26 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
6 hours ago
26 Jan 2026