2021 நவம்பர் 28, ஞாயிற்றுக்கிழமை

15 வயது சிறுமி காதலனுடன் மாயம்

R.Maheshwary   / 2021 ஒக்டோபர் 10 , பி.ப. 12:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுமணசிறி குணதிலக

புத்தல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஊவா- பெல்வத்த, வெல்லவாய பிரதேசத்தைச் சேர்ந்த 15 வயது சிறுமியொருவர், வீட்டிலிருந்து காணாமல் போயுள்ளார் என புத்தல பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சிறுமி இளைஞர் ஒருவருடன் காதல் வயப்பட்டிருந்ததாகவும், அந்த இளைஞனுடயே வீட்டிலிருந்து சென்றுள்ளமை தெரியவந்துள்ளதாக புத்தல பொலிஸார்தெரிவித்தனர்.

இது தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்து வரும் புத்தல பொலிஸார், குறித்த சிறுமி மற்றும் இளைஞனைக் கைதுசெய்வதற்கான விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .