2021 நவம்பர் 29, திங்கட்கிழமை

மலைய சுற்றுலாவில் யாழ் தீவக ஆசிரியர் குழு

Super User   / 2010 ஒக்டோபர் 26 , பி.ப. 05:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

(எம்.எம்.எம்.ரம்ஸீன்)

யாழ் தீவக வலய அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களைக் கொண்ட குழுவொன்று நேற்று திங்கட்கிழமை தொடக்கம் வியாழக்கிழமை வரை மலையகத்திலுள்ள பாடசாலைகளுக்கான சுற்றுலாவொன்றை மேற்கொண்டுள்ளது.

திங்கட்கிழமை மாத்தளைக்கும் கண்டிக்கும் விஜயம் செய்த குழுவினர் இன்று கம்பளைக்கும் நுவரெலியாவுக்கும் விஜயம் செய்துள்ளனர்.

இவர்கள் மலையக பாடசாலைகளுக்கு விஜயம் செய்து கற்றல் கற்பித்தல் மற்றும் இயற்கைச் சூழலை கண்டு களித்துள்ளனர்.  


 

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .