2023 ஜூன் 10, சனிக்கிழமை

ஆப்கானிஸ்தானை வீழ்த்திய பாகிஸ்தான்

Shanmugan Murugavel   / 2023 மார்ச் 29 , மு.ப. 09:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆப்கானிஸ்தானுக்கெதிரான மூன்று போட்டிகள் கொண்ட இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டித் தொடரில், ஐக்கிய இராச்சியத்தின் ஷார்ஜாவில் நேற்று முன்தினமிரவு நடைபெற்ற ஆப்கானிஸ்தானுடனான போட்டியில் பாகிஸ்தான் வென்றது.

ஸ்கோர் விவரம்:

நாணயச் சுழற்சி: ஆப்கானிஸ்தான்

பாகிஸ்தான்: 182/7 (சைம் அயூப் 49 (40), இஃப்திஹார் அஹ்மட் 31 (25), ஷடாப் கான் 28 (17), அப்துல்லாஹ் ஷஃபிக் 23 (13) ஓட்டங்கள். பந்துவீச்சு: முஜீப் உர் ரஹ்மான் 2/28 [4], பஸல்ஹக் பரூக்கி 1/25 [4], ரஷீட் கான் 1/31 [4])

ஆப்கானிஸ்தான்: 116/10 (18.4 ஓவ. ) (பந்துவீச்சு: ஷடாப் கான் 3/13 [4], இஹ்சனுல்லாஹ் 3/29 [4], மொஹமட் வாஸிம் 1/13 [3], ஸமன் கான் 1/20 [3.4]), இமாட் வஸிம் 1/25 [3])

போட்டியின் நாயகன்: ஷடாப் கான்

தொடரின் நாயகன்: மொஹமட் நபி


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .