2021 செப்டெம்பர் 19, ஞாயிற்றுக்கிழமை

சிம்பாப்வேயை வென்ற பங்களாதேஷ்

Shanmugan Murugavel   / 2021 ஜூலை 11 , பி.ப. 10:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிம்பாப்வேத் தலைநகர் ஹராரேயில் கடந்த புதன்கிழமை ஆரம்பித்து இன்று முடிவுக்கு வந்த ஒற்றை டெஸ்ட் போட்டியில் சிம்பாப்வேயை 220 ஓட்டங்களால் பங்களாதேஷ் வென்றது.

ஸ்கோர் விவரம்:

நாணயச் சுழற்சி: பங்களாதேஷ்

பங்களாதேஷ்: 468/10 (துடுப்பாட்டம்: மகமதுல்லா ஆ.இ 150, லிட்டன் தாஸ் 95, தஸ்கின் அஹ்மன்ட் 75, மொமினுல் ஹக் 70 ஓட்டங்கள். பந்துவீச்சு: பிளஸிங்க் முஸர்பனி 4/94, டொனால்ட் ட்ரிபானோ 2/58, விக்டர் நயுச்சி 2/92, மில்டன் ஷும்பா 1/64, றிச்சர்ட் நகரவா 1/83)

சிம்பாப்வே: 276/10 (துடுப்பாட்டம்: தகுட்ஸ்வன்ஷே கைடானோ 87, பிரெண்டன் டெய்லர் 81, மில்டன் ஷும்பா 41, றெஜிஸ் சகப்வா ஆ.இ 31 ஓட்டங்கள். பந்துவீச்சு: மெஹிடி ஹஸன் மிராஸ் 5/82, ஷகிப் அல் ஹஸன் 4/82, தஸ்கின் அஹ்மட் 1/46)

பங்களாதேஷ்: 284/1 (துடுப்பாட்டம்: நஜ்முல் ஹொஸைன் ஷன்டோ ஆ.இ 117, ஷட்மன் இஸ்லாம் ஆ.இ 115, சைஃப் ஹஸன் 43 ஓட்டங்கள். பந்துவீச்சு: றிச்சர்ட் நகரவா 1/36)

சிம்பாப்வே: 256/10 (துடுப்பாட்டம்: பிரெண்டன் டெய்லர் 92, டொனால்ட் ட்ரிபானோ 52, பிளஸிங்க் முஸர்பனி ஆ.இ 30 ஓட்டங்கள். பந்துவீச்சு: மெஹிடி ஹஸன் மிராஸ் 4/66, தஸ்கின் அஹ்மட் 4/82, ஷகிப் அல் ஹஸன் 1/44, எபடொட் ஹொஸைன் 1/39)

போட்டியின் நாயகன்: மகமதுல்லா


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .