Shanmugan Murugavel / 2023 மார்ச் 30 , பி.ப. 08:09 - 0 - {{hitsCtrl.values.hits}}

அயர்லாந்துக்கெதிரான இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டித் தொடரை பங்களாதேஷ் கைப்பற்றியது.
மூன்று போட்டிகள் கொண்ட இத்தொடரின் முதலாவது போட்டியை ஏற்கெனவே வென்றிருந்த பங்களாதேஷ், சட்டோகிராமில் நேற்றுநடைபெற்ற 17 ஓவர்கள் கொண்டதாக நடைபெற்ற இரண்டாவது போட்டியை வென்றமையைத் தொடர்ந்தே இன்னும் ஒரு போட்டி மீதமிருக்கையிலேயே தொடரைக் கைப்பற்றியது.
ஸ்கோர் விவரம்:
நாணயச் சுழற்சி: அயர்லாந்து
பங்களாதேஷ்: 202/3 (17 ஓவ. ) (துடுப்பாட்டம்: லிட்டன் தாஸ் 83 (41), றொனி தலுக்டர் 44 (23), ஷகிப் அல் ஹஸன் ஆ.இ 38 (24), தெளஹிட் ஹிரிடோய் 24 (13) ஓட்டங்கள். பந்துவீச்சு: பென் வைட் 2/28[4])
அயர்லாந்து: 125/9 (17 ஓவ. ) (துடுப்பாட்டம்: கேர்ட்டிஸ் கப்மர் 50 (30) ஓட்டங்கள். பந்துவீச்சு: ஷகிப் அல் ஹஸன் 5/22 [4], தஸ்கின் அஹ்மட் 3/27 [4], ஹஸன் மஹ்மூட் 1/6 [2], முஸ்தபிசூர் ரஹ்மான் 0/21 [3])
போட்டியின் நாயகன்: ஷகிப் அல் ஹஸன்
45 minute ago
2 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
45 minute ago
2 hours ago
3 hours ago
3 hours ago