2021 செப்டெம்பர் 19, ஞாயிற்றுக்கிழமை

மீண்டும் அவுஸ்திரேலியாவை வென்ற மே. தீவுகள்

Shanmugan Murugavel   / 2021 ஜூலை 11 , பி.ப. 12:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டியையும் மேற்கிந்தியத் தீவுகள் வென்றுள்ளது.

ஐந்து போட்டிகளைக் கொண்ட இத்தொடரின் முதலாவது போட்டியில் ஏற்கெனவே வென்றிருந்த மேற்கிந்தியத் தீவுகள், சென். லூசியாவில் இன்று காலை நடைபெற்ற இரண்டாவது போட்டியிலும் வென்றமையைத் தொடர்ந்து 2-0 என மேற்கிந்தியத் தீவுகள் முன்னிலை பெற்றுள்ளது.

ஸ்கோர் விவரம்:

நாணயச் சுழற்சி: அவுஸ்திரேலியா

மேற்கிந்தியத் தீவுகள்: 196/4 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: ஷிம்ரோன் ஹெட்மயர் 61 (36), டுவைன் பிராவோ ஆ.இ 47 (34), லென்டில் சிமொன்ஸ் 30 (21), அன்ட்ரே ரஸல் ஆ.இ 24 (08) ஓட்டங்கள். பந்துவீச்சு: அஸ்தன் அகர் 1/28 [4])

அவுஸ்திரேலியா: 140/10 (19.2 ஓவ. ) (துடுப்பாட்டம்: மிற்செல் மார்ஷ் 54 (42) ஓட்டங்கள். பந்துவீச்சு: ஹெய்டன் வோல்ஷ் ஜூனியர் 3/29 [4], ஷெல்டன் கோட்ரல் 2/22 [3], கிறிஸ் கெய்ல் 1/1 [0.2], பிடல் எட்வேர்ட்ஸ் 1/8 [1.5], அன்ட்ரே ரஸல் 1/22 [3])

போட்டியின் நாயகன்: ஷிம்ரோன் ஹெட்மயர்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .