2021 நவம்பர் 30, செவ்வாய்க்கிழமை

ஆஷஸுக்கு இணங்கவுள்ள இங்கிலாந்து வீரர்கள்

Shanmugan Murugavel   / 2021 ஒக்டோபர் 06 , மு.ப. 04:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆஷஸ் சுற்றுப் பயணத்துக்கு இங்கிலாந்து வீரர்கள் இணங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாரயிறுதி வரை முடிவெடுப்பதற்கு இங்கிலாந்து கிரிக்கெட் சபையால் காலம் வழங்கப்பட்டிருந்தது. போதுமான முன்னணி வீரர்கள் பயணிக்க இணங்கினால் மாத்திரமே இங்கிலாந்து சுற்றுப் பயணம் மேற்கொள்ளவிருந்தது.

இந்நிலையில், அணித்தலைவர் ஜோ றூட் தலைமையிலான வீரர்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இணங்கியுள்ளதுடன், ஜொஸ் பட்லர் மாத்திரமே சுற்றுப் பயணம் மேற்கொள்ள இணங்கவில்லை.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .