2021 செப்டெம்பர் 19, ஞாயிற்றுக்கிழமை

டோக்கியோ 2020: குழுநிலைப் போட்டியில் நிலுக தோல்வி

Shanmugan Murugavel   / 2021 ஜூலை 24 , பி.ப. 06:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜப்பானில் நடைபெற்று வருகின்ற டோக்கியோ 2020 ஒலிம்பிக் போட்டிகளில் சற்று முன்னர் நடைபெற்ற தனிநபர் பூப்பந்தாட்ட குழு எஃப் போட்டியொன்றில், தாய்வானின் வாங் ஸூ-வெய்யிடம் 21-12, 21-15 என்ற நேர் செட்களில் இலங்கையின் நிலுக கருணாரத்ன தோல்வியடைந்தார்.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .