2021 செப்டெம்பர் 22, புதன்கிழமை

டோக்கியோ 2020: தங்கம் வென்ற 13 வயதுச் சிறுமி

Shanmugan Murugavel   / 2021 ஜூலை 26 , பி.ப. 10:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜப்பானில் நடைபெற்றுவரும் டோக்கியோ 2020 ஒலிம்பிக் போட்டிகளில், ஜப்பானின் 13 வயதான மொமிஜி நிஷியா தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.

பெண்களுக்கான ஸ்றீட் ஸ்கேட்போர்ட்டிங்கிலேயே நிஷியா தங்கப் பதக்கம் வென்ற நிலையில், வெள்ளிப் பதக்கத்தை வென்ற பிரேஸிலின் றேய்ஸ்ஸா லீலும் 13 வயதானவரே ஆவார்.

இந்நிலையில், இப்போட்டியில் வெண்கலப் பதக்கத்தை ஜப்பானின் 16 வயதான புனா நகயமா பெற்றிருந்தார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .