2021 டிசெம்பர் 03, வெள்ளிக்கிழமை

பரிஸ் ஸா ஜெர்மைனில் சாலா?

Shanmugan Murugavel   / 2021 ஒக்டோபர் 07 , மு.ப. 06:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து பிறீமியர் லீக் கால்பந்தாட்டக் கழகமான லிவர்பூலின் முன்களவீரரான மொஹமட் சாலாவை அடுத்தாண்டு கைச்சாத்திடுவதில் பிரெஞ்சு லீக் 1 கழகமான பரிஸ் ஸா ஜெர்மைன் ஆர்வமாயுள்ளதாகக் கூறப்படுகிறது.

தமது முன்களவீரர் கிலியான் மப்பேயை பிரதியிட வேண்டிய சந்தர்ப்பத்திலேயே சாலாவை பரிஸ் ஸா ஜெர்மைன் கைச்சாத்திடும் எனத் தெரிகிறது.

எவ்வாறெனினும், லிவர்பூலுடன் 2023ஆம் ஆண்டு வரையில் ஒப்பந்தத்தைக் கொண்டுள்ள 29 வயதான சாலா, புதிய ஒப்பந்தம் ஒன்று தொடர்பில் பேச்சுக்களில் உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X