2021 நவம்பர் 30, செவ்வாய்க்கிழமை

சாம் கர்ரன் வெளியே; டொம் கர்ரன் உள்ளே

Shanmugan Murugavel   / 2021 ஒக்டோபர் 05 , பி.ப. 10:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்தின் சகலதுறைவீரரான சாம் கர்ரன், நடைபெற்றுக் கொண்டிருக்கும் இந்தியன் பிறீமியர் லீக் தொடரிலிருந்தும், இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடரிலிருந்தும் கீழ் முதுகுப் பகுதி காயம் ஒன்று காரணமாக விலகியுள்ளார்.

இந்நிலையில், சாம் கர்ரனின் சகோதரரான டொம் கர்ரன் அவரை இங்கிலாந்துக் குழாமில் பிரதியிடவுள்ளதுடன், குழாமுடன் மேலதிக வீரராக றீஸ் டொப்லி பயணிக்கவுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .