2021 ஒக்டோபர் 28, வியாழக்கிழமை

பாக்- நியூசிலாந்து தொடர் இரத்து (வீடியோ இணைப்பு)

Editorial   / 2021 செப்டெம்பர் 17 , பி.ப. 03:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாகிஸ்தானுக்கும் நியூசிலாந்துக்கும் இடையில் ஏற்கெனவே திட்டமிடப்பட்டிருந்த கிரிக்கெட் சுற்றுப்போட்டி இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  

பாதுகாப்பு காரணங்களைக் கொண்டே இந்தத் தொடர் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக நியூசிலாந்து அறிவித்துள்ளது.  இறுதி நேரத்தில் இவ்வாறான தீர்மானம் எடுக்கப்பட்டதை இட்டு மனவருத்தம் அடைவதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .