2022 ஓகஸ்ட் 11, வியாழக்கிழமை

எல்.பி.எல்லில் மூன்று தமிழர்

Shanmugan Murugavel   / 2022 ஜூலை 06 , பி.ப. 02:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையின் உள்ளூர் இருபதுக்கு – 20 தொடரான லங்கா பிறீமியர் லீக்கின் (எல்.பி.எல்) வீரர் தேர்வானது நேற்று முன்தினம் நடைபெற்ற நிலையில் ஜஃப்னா கிங்ஸ் அணியில் யாழ்பாணத்தைச் சேர்ந்த விஜயகாந்த் வியாஸ்காந்த், தீஸன் விதுஷன், தெய்வேந்திரம் டினோஷன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இதேவேளை, இலங்கையணியின் முன்னணி இளம் துடுப்பாட்டவீரரான பதும் நிஸங்கவை எந்தவொரு அணியும் தேர்வு செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஒவ்வொரு அணியின் விவரங்களும் பின்வருமாறு,

ஜஃப்னா கிங்ஸ்: எவின் லூயிஸ், திஸர பெரேரா, ஹார்டஸ் விலோஜின், தனஞ்சய டி சில்வா, ஷொய்ப் மலிக், ஷஹ்னவாஸ் டஹானி, ரஹ்மனுல்லாஹ் குர்பாஸ், மகேஷ் தீக்‌ஷன, பினுர பெர்ணாண்டோ, டுனித் வெல்லலாகே, ட்ரிஸ்டன் ஸ்டப்ஸ், பிரவீன் ஜெயவிக்கிரம, சுமிந்த லக்ஷன், சதீர சமரவிக்கிரம, டில்ஷான் மதுஷங்க, நிபுன் தனஞ்சய, விஜயகாந்த் வியாஸ்காந்த், தீஸன் விதுஷன், தெய்வேந்திரன் டினோஷன், அஷான் றந்திக.

கோல் கிளாடியேட்டர்ஸ்: இமாட் வசீம், தனுஷ்க குணதிலக, பாஹீம் அஷ்ரஃப், துஷ்மந்த சமீர, ஜனமென் மலன், ஷெர்ஃபேன் ருதஃபோர்ட், அஸாம் கான், குசல் மென்டிஸ், லக்‌ஷன் சந்தகான், நுவான் துஷார, சர்ஃபாஸ் அஹ்மட், புலின தரங்க, நுவனிடு பெர்ணாண்டோ, நிமேஷ் விமுக்தி, மொவின் சுபஷின்ஹ்கா, நிபுன் மலிங்க, சஷிந்து கொலம்பகே, லக்‌ஷன் கமகே, தரிந்து கெளஷால், சம்மு அஷான்.

கொழும்பு ஸ்டார்ஸ்: டுவைன் பிறிட்டோறியஸ், அஞ்சலோ மத்தியூஸ், ஆசிஃப் அலி, சரித் அஸலங்க, டொமினிக் ட்ரேக்ஸ், பஸல்ஹக் பாரூக்கி, நவீன்-உல்-ஹக், நிரோஷன் டிக்வெல்ல, தினேஷ் சந்திமால், தனஞ்சய லக்‌ஷன், கரிம் ஜனட், சீக்குகே பிரசன்னா, ஜெஃப்ரி வன்டர்சே, இஷான் ஜயரத்ன, முதித லக்‌ஷன், லக்‌ஷித மனசிங்கே, கெவின் கொத்திகொட, சத்துரங்க குமார, நவோட் பரணவிதான, சமோட் பட்டகே.

தம்ப்புள்ள ஜையன்ட்ஸ்: டார்சி ஷோர்ட், தசுன் ஷானக, பென் கட்டிங்க், பானுக ராஜபக்ஷ, சந்தீப் லமிச்சன்னே, டிம் செய்ஃபேர்ட், ஹைதர் அலி, சத்துரங்க டி சில்வா, ரமேஷ் மென்டிஸ், நுவான் பிரதீப், ஷெல்டன் கோட்ரல், தரிந்து ரத்னாயக்கே, பிரமோத் மதுஷன், லசித் க்றொஸ்புள்ளே, கலன பெரேரா, டிலும் சுதீர, சஷிந்த ஜயதிலகே, துஷான் ஹேமந்த, சாஷா டி அல்விஸ், ரவிந்து பெர்ணாண்டோ.

கண்டி பல்கோன்ஸ்: கார்லோஸ் பிறத்வெய்ட், வனிடு ஹஸரங்க, பேபியன் அலென், சாமிக கருணாரத்ன, அன்ட்ரே பிளெட்சர், டெவால்ட் பிறெவிஸ், கிறிஸ் கிறீன், இசுரு உதான, மதீஷ பத்திரண, அஷேன் பண்டார, உஸ்மான் ஷின்வாரி, கமிந்து மென்டிஸ், அஷான் பிரியஞ்சன், மினோத் பானுக, அவிஷ்க பெரேரா, அஷியன் டானியல், மலிந்த புஷ்பகுமார, ஜனித் லியனகே, லசித் அபேரத்ன, கவின் பண்டார.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .