Shanmugan Murugavel / 2021 ஒக்டோபர் 12 , மு.ப. 12:48 - 0 - {{hitsCtrl.values.hits}}

இந்தியன் பிறீமியர் லீக்கிலிருந்து றோயல் சலஞ்சர்ஸ் பெங்களூர் வெளியேற்றப்பட்டுள்ளது.
ஐக்கிய அரபு அமீரகத்தின் ஷார்ஜாவில் நேற்றிரவு நடைபெற்ற கொல்கத்தா நைட் றைடர்ஸுடனான வெளியேற்றப் போட்டியில் தோற்றே தொடரிலிருந்து பெங்களூர் வெளியேற்றப்பட்டுள்ளது.
ஸ்கோர் விவரம்:
நாணயச் சுழற்சி: பெங்களூர்
பெங்களூர்: 138/7 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: விராட் கோலி 39 (33) ஓட்டங்கள். பந்துவீச்சு: சுனில் நரைன் 4/21 [4], லொக்கி பெர்கியூசன் 2/30 [2], வருண் சக்கரவர்த்தி 0/20 [4], ஷகிப் அல் ஹஸன் 0/24 [4])
கொல்கத்தா: 139/6 (19.4 ஓவ. ) (துடுப்பாட்டம்: ஷுப்மன் கில் 29 (18), சுனில் நரைன் 26 (15), வெங்கடேஷ் ஐயர் 26 (30), நிதிஷ் ரானா 23 (25) ஓட்டங்கள். பந்துவீச்சு: மொஹமட் சிராஜ் 2/19 [4], ஹர்ஷால் பட்டேல் 2/19 [4], யுஸ்வேந்திர சஹால் 2/16 [4])
போட்டியின் நாயகன்: சுனில் நரைன்
18 minute ago
40 minute ago
57 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
40 minute ago
57 minute ago