2021 ஜூலை 31, சனிக்கிழமை

தேர்தலுக்குப்பின் போராட்டம் தொடருமா?

Super User   / 2010 ஏப்ரல் 10 , பி.ப. 07:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்ஹ நேற்று இடம்பெற்ற ஊடகவியலாலர் மாநாட்டில் கலந்துகொண்டார்.தமக்குரிய நேரம் வரும்பொழுது தமது பதவியை விட்டுக்கொடுப்பதாகவும் இங்கு அவர் அறிவித்தார்.சுதந்திரக்கட்சியின் மக்கள் பிரிவுத்தலைவர் மங்கள சமரவீரவும் இதில் கலந்துகொண்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .