2023 பெப்ரவரி 07, செவ்வாய்க்கிழமை

கலந்துரையாடலில்...

Editorial   / 2022 ஒக்டோபர் 18 , பி.ப. 12:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கைக்கும் அமெரிக்காவுக்கும்  இடையிலான வர்த்தகத் துறையை வலுப்படுத்துவது தொடர்பாக   அமெரிக்கத் தூதரகத்தின் அரசியல் மற்றும் பொருளாதார செயலாளர் சூசன் வால்கே மற்றும் பொருளாதார வணிக அதிகாரி லூயிஸ் சலாஸ்  அவர்களுடன்  வர்த்தக ராஜாங்க   அமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடலில் வர்த்தக இராஜாங்க அமைச்சர்  வியாழேந்திரனுடன் இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான் கலந்துகொண்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X