2022 ஜூலை 02, சனிக்கிழமை

மலையகமெங்கும் இன்றும் ஒலித்தன...

R.Maheshwary   / 2022 ஏப்ரல் 20 , பி.ப. 03:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

மலையக நிருபர்கள்

 ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவும்,   பிரதமர் மஹிந்த ராஜபக்ச உள்ளடங்கலான அரசாங்கமும் பதவி விலக வேண்டும் என  வலியுறுத்தி இன்றும் (20) மலையகமெங்கும்  ஆர்ப்பாட்டக் குரல்கள் ஒலித்தன.

குறிப்பாக இன்றைய தினம் தோட்டத் தொழிலாளர்களும் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .