2021 செப்டெம்பர் 20, திங்கட்கிழமை

வீதியோரத்தில்…

Princiya Dixci   / 2021 ஜூலை 21 , மு.ப. 11:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருகோணமலை - கொழும்பு வீதியின் கந்தளாய், அனோமா சந்திப் பகுதியில் நெல் உலர வைப்பதைப் படங்களில் காணலாம்.

கந்தளாய் பிரதேசத்தில் நெல் உலர வைப்பதற்கான பொதுவானதோர் இடமின்மையால் இவ்வாறு பிரதான வீதியில் உலர வைப்பதாகத் தெரிவிக்கும் விவசாயிகள், இதற்கான இடத்தை ஒதுக்கி, தமக்கு உதவ சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முன்வர வேண்டுமெனக் கோரிக்கை விடுக்கின்றனர்.  

 (படங்கள் - எப்.முபாரக்)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .