2021 ஓகஸ்ட் 02, திங்கட்கிழமை

ரன்மிஹிதென்ன மகிந்த ராஜபக்ஸ தொலைக்காட்சி சினிமா நாடக அரங்கு

Super User   / 2010 மார்ச் 30 , பி.ப. 06:31 - 0     - {{hitsCtrl.values.hits}}
ரன்மிஹிதென்ன மகிந்த ராஜபக்ஸ தொலைக்காட்சி சினிமா நாடக அரங்கு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவினால் இன்று வைபவரீதியாக ஆரம்பித்துவைக்கப்பட்டது. முதல்பெண்மணி ஷிராந்தி ராஜபக்ஸ உட்பட அமைச்சர்கள் பலர் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.இங்கு இடம்பெற்ற கலாசார நிகழ்ச்சியொன்றை படத்தில் காணலாம்.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .