R.Maheshwary / 2022 ஜூன் 29 , பி.ப. 02:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆ.ரமேஸ்
வலப்பனை கல்வி வலையத்திற்கு உட்பட்ட இராகலை கிருஸ்ணன் ஜூனியர் பாடசாலையில் த 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் தரம் ஐந்தில் கல்வி கற்ற 250 மாணவர்களை ஊக்கப்படுத்தி அவர்களை கௌரவிக்கும் நிகழ்வு இன்று (29) காலை இராகலை சந்திரமாதா ஆலய மண்டபத்தில் நடைபெற்றது.
பாடசாலையின் அதிபர் ஆர்.விஜயகுமார் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், மாணவர்களுக்கு பரிசில்கள் மற்றும் பதக்கங்கள் வழங்கப்பட்டதுடன், சிரேஸ்ட ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள்,அதிபர்களும் கௌரவிக்கப்பட்டனர்.



21 Nov 2025
21 Nov 2025
21 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 Nov 2025
21 Nov 2025
21 Nov 2025