Editorial / 2022 நவம்பர் 10 , பி.ப. 01:41 - 0 - {{hitsCtrl.values.hits}}

திருகோணமலை எண்ணெய் குதத்திலிருந்து இலங்கை சந்தைக்கு வழங்கப்படும் முதலாவது லங்கா சுப்பர் டீசல் விநியோகத்தை இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே இன்று (10) ஆரம்பித்துவைத்தார்.
இதில், இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் பங்குப்பற்றியிருந்தார்.
இலங்கையின் இரு நண்பர்களிடையிலான நெருக்கமான ஒத்துழைப்பினை பாராட்டிய லங்கா ஐஓசி (LIOC0) நிறுவன அதிகாரிகள், இலங்கையின் சக்திப்பாதுகாப்புக்கு பங்களிப்பு வழங்கும் LIOC செயற்பாடுகள் தொடர்பாகவும் இரு பிரமுகர்களுக்கும் விளக்கமளித்தனர்.

9 minute ago
13 minute ago
21 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
13 minute ago
21 minute ago