Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 07, திங்கட்கிழமை
Editorial / 2022 ஏப்ரல் 10 , மு.ப. 11:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
எரிபொருள்களை பெற்றுக்கொள்ள பொதுமக்கள் தொடர்ந்தும் பல்வேறான அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர்.
வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (10) எரிபொருள்களை பெற்றுக்கொள்ள நீண்ட வரிசையில் பொதுமக்கள் காத்து நின்றனர்.
சில எரிபொருள் நிரப்பு நிலையங்களில் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இன்னும் சில, எரிபொருள் நிரப்பு நிலையங்களில் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் எரிபொருள்கள் விநியோகிக்கப்படுகின்றன. (எச்.எம்.எம்.பர்ஸான்)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
06 Jul 2025