2022 ஜனவரி 25, செவ்வாய்க்கிழமை

ஆட்சேபம் தெரிவித்து…

Editorial   / 2021 டிசெம்பர் 03 , பி.ப. 04:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

11 தமிழ் இளைஞர்கள் கடத்தி காணாமலாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில், முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொடவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கை, சட்டமா அதிபர் வாபஸ் பெற்றுக்கொண்டமைக்கு ஆட்சேபம் தெரிவித்து, மக்கள் சட்டத்தரணிகள் மற்றும் காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் அமைப்பு இணைந்து, புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் இன்று (03) ஈடுபட்டனர். (படங்கள்: பிரதீப் தில்ருக்ஷண)

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X