Menaka Mookandi / 2011 மார்ச் 25 , மு.ப. 06:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
பாரம்பரிய கலை வடிவங்களின் கொண்டாட்டமான 'யாழ்ப்பாண இசை விழா 2011' இன்று வெள்ளிக்கிழமை காலை யாழ். மாநகரசபை மைதானத்தில் கோலாகலமாக ஆரம்பிக்கப்பட்டது. யாழ். கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க, நோர்வேயின் இலங்கைக்கான உயர்ஸ்தானிகர் ஹில்ட ஹெர்ல்ஸ்டடே, யூஎஸ்எயிட் அமைப்பின் பிராந்திய நிகழ்ச்சித்திட்ட முகாமையாளர் டொன் ஹைடன் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. இசை விழாவை ஆரம்பிக்கும் முகமாக யாழ். கட்டளைத் தளபதியினால் தேசிய கொடி ஏற்றப்படுவதையும் பிரதம அதிதிகள் வரவேற்கப்படுவதையும் இதன்போது இடம்பெற்ற சில கலை நிகழ்ச்சிகள் சிலவற்றையும் படங்களில் காணலாம். Pix By :- Kushan Pathiraja
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
13 minute ago
59 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
59 minute ago
1 hours ago