2021 ஓகஸ்ட் 02, திங்கட்கிழமை

மீண்டுமொரு குட்டித் தூக்கம்...

Menaka Mookandi   / 2010 ஓகஸ்ட் 31 , மு.ப. 09:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ஸ்ரீ லங்கா சுதந்திர முன்னணியினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஊடகவியலாளர் மாநாடொன்று இன்று காலை கொழும்பில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வா குட்டித்தூக்கத்திலிருப்பதையும் அமைச்சர்களான சுசில் பிரேமஜயந்த மற்றும் மைத்திரிபால சிறிசேன ஆகியோர் அருகிலிருப்பதையும் படங்களில் காணலாம். Pix by :- Kushan Pathiraja



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .