2021 செப்டெம்பர் 20, திங்கட்கிழமை

நல்ல நேரம் ஆரம்பம்...

Menaka Mookandi   / 2010 நவம்பர் 19 , மு.ப. 07:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இலங்கை ஜனநாயக சோசலிஷ குடியரசின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஆறாவது ஜனாதிபதியாக, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று பதவிப் பிரமாணம் செய்து கொண்டார்.

இரண்டாவது தவணைக்கான இந்த பதவியேற்பு வைபவம் கொழும்பு, காலி முகத்திடல் பிரதேசத்தில் அமைந்தள்ள ஜனாதிபதி செயலக வளாகத்தில் கோலாகலமாக இடம்பெற்றதை படங்களில் காணலாம். Pix by:- Pradeep Dhilrukshana


  Comments - 0

  • bri Friday, 19 November 2010 09:46 PM

    நாடு நல்லா இருந்தா good
    i


    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .