2021 நவம்பர் 30, செவ்வாய்க்கிழமை

“KAGA” மற்றும் “MURASAME” கொழும்புக்கு வருகிறது.

Editorial   / 2021 ஒக்டோபர் 01 , மு.ப. 10:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜப்பானிய கரையோர சுய-பாதுகாப்பு படையின் இந்தோ-பசுபிக் செயற்படுத்தல் 2021 (IPD21) அலகைச் சேர்ந்த மாபெரும் கப்பல்களில் ஒன்றான “JS KAGA (DDH-184)” மற்றும்  “JS MURASAME (DD-101)” ஆகியன கொழும்பு துறைமுகத்துக்கு 2021 ஒக்டோபர் 2 முதல் 4 வரையான காலப்பகுதியில் நல்லிணக்க விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளன.

இலங்கைக்கு விஜயம் செய்யும் முன்னர், பசுபிக் பிராந்தியத்தைச் சேர்ந்த சில நாடுகளுக்கு JMSDF கப்பல்கள் விஜயம் செய்துள்ளதுடன், பரஸ்பர மற்றும் பல்தேசிய கடல்சார் செயற்பாடுகளின் பங்கேற்றிருந்தன.

இந்த விஜயத்தினூடாக இலங்கை மற்றும் ஜப்பான் இடையிலான நட்புறவை மேம்படுத்திக் கொள்வதற்கு உதவியாக அமைந்திருக்கும். ( படங்களும் தகவலும் ஜப்பான் தூதரகம்)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .