2022 டிசெம்பர் 07, புதன்கிழமை

நீண்டகால குடிநீர்ப் பிரச்சினைக்குத் தீர்வு

Editorial   / 2020 செப்டெம்பர் 22 , பி.ப. 12:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.யூ.எம்.சனூன்

கல்பிட்டி தேத்தவாடி கிராம மக்களின் நீண்ட கால தேவையாக கருதப்பட்டு வந்த பொது மக்களின் குடிநீர்த்  தேவை நிவர்த்தி செய்யப்பட்டுள்ளது.

இதற்காக குறித்த கிராமத்தில் அமைக்கப்பட்ட பொதுக்கிணறு, மக்களின் பாவனைக்காக நேற்று முன்தினம் (20) கையளிக்கப்பட்டுள்ளது.

சமூக ஆர்வலரும், புத்தளம் வை.எம்.எம்.ஏ. கிளை அங்கத்தவருமான இர்பான் ரிஸ்வானின் வேண்டுகோளுக்கமைய,  புத்தளம் மாவட்ட வை.எம்.எம்.ஏ.பணிப்பாளர் முஜாஹித் நிஸாரின் முயற்சியால்,  அகில இலங்கை இளம் முஸ்லிம்  பெண்கள் அமைப்பின் மூலம் இந்த பொதுக்கிணறு அமைக்கப்பட்டுள்ளது.

 


dailymirror.lk
 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X