2021 நவம்பர் 29, திங்கட்கிழமை

புத்தளம் மாணவி சாதனை

S. Shivany   / 2020 நவம்பர் 16 , பி.ப. 01:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.யூ.எம். சனூன், எம்.எஸ்.முஸப்பிர்  

ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளின் பிரகாரம், புத்தளம் சாஹிரா ஆரம்ப பாடசாலை மாணவி எம்.ஏ.அதீபத் செய்னா 199 புள்ளிகளைப் பெற்று, புத்தளம் நகருக்கும் பாடசாலைக்கும் பெருமை சேர்த்துள்ளார்.

வைத்தியராக வேண்டும் என்பதே தனது இலக்காகுமென, குறித்த மாணவி தெரிவித்துள்ளார்.

இவர் புத்தளம் நகரைச் சேர்ந்த முஹம்மது அர்ஷாத், ஆசிரியை ஏ.எல்.எப். மஹ்தியா ஆகியோரின் புதல்வியாவார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .