Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
A.P.Mathan / 2011 ஏப்ரல் 06 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
இன்றைய பலன்கள் (07.04.2011)
மேடம்
தூய்மையான ஆடைகளை அணியலாம், அரசாங்க வேலைவாய்ப்புக்கள் கிடைத்தல், மனதில் சோர்வுகள் நீங்கி உற்சாகம் கிடைக்கும்.
அஸ்வினி: புத்துணர்ச்சி
பரணி: சுபம்
கிருத்திகை 1ஆம் பாதம்: வாய்ப்பு
இடபம்
தீயவர்களினால் பிரச்சினைகள் ஏற்படும், புதிய காரியங்களில் சிறு தடைகள் ஏற்படும், செயல்களில் தவறுகள் தோன்றும்.
கிருத்திகை 2, 3, 4: நஷ்டம்
ரோகிணி: தோல்வி
மிருகசீரிடம் 1, 2: குழப்பம்
மிதுனம்
வியாபாரத்தில் நல்ல வாய்ப்புக்கள் தேடி வருதல், தனலாபம் ஏற்படும், நண்பர்களுடன் பொழுதுபோக்குகளில் ஈடுபடலாம்.
மிருகசீரிடம் 2, 3: ஒற்றுமை
திருவாதிரை: சந்தோஷம்
புனர்பூசம்: தொடர்புகள்
கடகம்
திருட்டுக்கள் ஏற்பட வாய்ப்புண்டு, சாப்பாட்டில் வேண்டாத வெறுப்பு தன்மை, அதிக அலைச்சல்களை மேற்கொள்ளநேரிடும்.
புனர்பூசம்: சகிப்பு
பூசம்: களைப்பு
ஆயில்யம்: கவனம்
சிம்மம்
இன்பமான தூக்கம் கிடைக்கும், உற்சாகத்துடன் நல்ல காரியங்களில் ஈடுபடலாம், நெருங்கிய நண்பர்களின் உதவிகள் கிடைக்கும்.
மகம்: நன்மை
பூரம்: ஆதாயம்
உத்திரம் 1ஆம் பாதம்: நிம்மதி
கன்னி
தொலைந்த பொருள் மீண்டும் கிடைத்தல், பிறரின் பிரச்சினைகளை வாதிடுவதால் பகை, பெண்களுடன் மனஸ்தாபம் ஏற்படும்.
உத்திரம் 2, 3, 4: பகை
அஸ்தம்: நாவடக்கம்
சித்திரை 1, 2ஆம் பாதம்: மனம் தளர்வு
துலாம்
குடும்பத்தில் சொந்தபந்தங்களின் அன்யோன்யம் பலப்படும், பொருள் வரவு ஏற்படும், புதிய செய்திகள் வந்து சேரும்.
சித்திரை 3, 4ஆம் பாதம்: அதிர்ஷ்டம்
சுவாதி: மகிழ்ச்சி
விசாகம் 1, 2, 3: அனுகூலம்
விருட்சிகம்
வியாபாரத்தில் சிறு மந்தநிலை ஏற்படும், தேவையற்ற வாக்குவாதங்கள் ஏற்படுதல், புதிய வேலைகள் அலைச்சலை தரும்.
விசாகம் 4: சஞ்சலம்
அனுசம்: களைப்பு
கேட்டை: நஷ்டம்
தனுசு
அரசாங்க தொழில் வாய்ப்புக்கள் கிடைக்கும், தனலாபம் ஏற்படும், உற்சாகத்துடன் புதிய முயற்சிகளில் ஈடுபடலாம்.
மூலம்: நன்மை
பூராடம்: வரவு
உத்திராடம் 1ஆம் பாதம்: உதவி
மகரம்
விசித்திரமான பொருள் காணக்கிடைத்தல், பிறரின் பிரச்சினைகளில் முன்னிற்பதை தவிர்க்கவும், உடல் ஆரோக்கியம் பாதிப்படைதல்.
உத்திராடம் 2, 3, 4: ஆச்சரியம்
திருவோணம்: சுகயீனம்
அவிட்டம் 1, 2: பகை
கும்பம்
தொழில் ஸ்தானத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும், நட்புவட்டம் விரிவடைதல், மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும்.
அவிட்டம் 3, 4: நட்பு
சதயம்: நல்ல செய்தி
பூரட்டாதி 1, 2, 3: இன்பம்
மீனம்
பொருள் திருட்டுக்கள் ஏற்படக்கூடும், பகைவர்களுடன் அனாவசிய பிரச்சினைகள் ஏற்படும், மனதில் சோர்வு ஏற்படும்.
பூரட்டாதி 4: பயம்
உத்திரட்டாதி: குழப்பம்
ரேவதி: கவனம்
3 minute ago
9 minute ago
39 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 minute ago
9 minute ago
39 minute ago