Editorial / 2021 மே 31 , பி.ப. 04:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
குருநாகல் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில், பிறந்தநாள் கேக் வெட்டி, கொண்டாடுவதற்கு அனுமதித்தார் என்றக் குற்றச்சாட்டின் கீழ், உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் இடமாற்றப்பட்டுள்ளார்.
பொலிஸ் தலைமையகத்தின் பணிப்பின் பேரிலேயே இவர், இடமாற்றப்பட்டுள்ளார்.
குருநாகல் மேயர், தன்னுடைய மனைவியுடன் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட விவகாரமும். அதன் புகைப்படங்களும் சமூக வலைத்தளங்களில் வைரலாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

12 minute ago
16 minute ago
26 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
16 minute ago
26 minute ago