2021 ஒக்டோபர் 23, சனிக்கிழமை

நமக்கு தாலி கட்டறதும் முக்கியம், இதுவும் முக்கியம்... இப்படியும் ஒரு கல்யாணமா?

J.A. George   / 2021 பெப்ரவரி 09 , பி.ப. 12:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி, சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

நேற்றைய நாளில், தமிழக வீரர்களான அஸ்வின் மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் துடுப்பாட்டம் செய்து கொண்டிருந்த போது திருமண நிகழ்வில் கிரிக்கெட் போட்டி ஒளிபரப்பு செய்யப்பட்டிருந்தது.

திருமண நிகழ்வில் கிரிக்கெட் போட்டி ஒளிபரப்பு செய்யப்பட்ட புகைப்படம், இணையத்தில் அதிகம் வைரலான நிலையில், பலரும் இதனை பகிர்ந்து வருகின்றனர். 

கிரிக்கெட் என்பது சென்னைவாசிகளின் உணர்வுடன் கலந்த விஷயம் என்ற தொனியிலும் பலர் பாராட்டி வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X