Editorial / 2020 ஜனவரி 19 , பி.ப. 12:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.குகன்
கிளிநொச்சி மாவட்ட மேலதிகச் செயலாளாராக, வடக்கு மாகாண தொழிற்றுறைத் திணைக்களப் பணிப்பாளர் கே.ஸ்ரீமோகன் நியமிக்கப்பட்டள்ளார்.
தெல்லிப்பழை பிரதேச செயலாளராகப் பணியாற்றிய நிலையில், இவர் வடக்கு மாகாண தொழில் திணைக்களப் பணிப்பாளராக நியமிக்கபட்டிருந்தார்.
இந்நிலையில், தற்போது, கிளிநொச்சி மாவட்ட மேலதிகச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
13 Dec 2025
13 Dec 2025
13 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 Dec 2025
13 Dec 2025
13 Dec 2025