Niroshini / 2021 ஜூன் 17 , மு.ப. 11:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செ.கீதாஞ்சன்
முல்லைத்தீவு மாவட்ட மக்களுக்கான இராண்டாம் கட்ட நிவாரணப் பொதிகள் கொடுக்கும் நடவடிக்கை துரிதப்படுத்தப்பட்டு வருவதாக, பிரதேச செயலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும், நிவாரணப் பொதிகளை தயார்படுத்தும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் விரைவில் அவர்களுக்கான நிவாரணங்கள் வழங்கப்படும் என்றும், பிரதேச செயலாளர்கள் கூறினர்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் முடக்கப்பட்ட பகுதிகளுக்கான இரண்டம் கட்ட நிவாரண பொதிகளை வழங்குமாறு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்நிலையில், இது தொடர்பில், பிரதேச செயலாளர்களிடம் வினவிய போதே. அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்தனர்.
30 Jan 2026
30 Jan 2026
30 Jan 2026
30 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
30 Jan 2026
30 Jan 2026
30 Jan 2026
30 Jan 2026