Niroshini / 2021 ஜூன் 17 , மு.ப. 11:34 - 0 - {{hitsCtrl.values.hits}}

-சண்முகம் தவசீலன்
முல்லைத்தீவு - கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கொக்கிளாய் கிழக்கு கடற்கரையில், நேற்றைய தினம் (16) மாலை, மீனவர்களின் கரைவலையில் 'புள்ளி சுறா' ஒன்று அகப்பட்டுள்ளது.
மீனவர்கள் கரைவலைத் தொழிலில் ஈடுபட்டு வந்த நிலையில், அவர்களுடைய வலையில் குறித்த புள்ளி சுறா சிக்குண்டுள்ளது.
இதையடுத்து, அந்த புள்ளி சுறா மீனை மீனவர்கள் மீண்டும் கடலுக்குள் விடுவித்துள்ளனர்.
16 minute ago
23 minute ago
40 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
23 minute ago
40 minute ago