2021 செப்டெம்பர் 23, வியாழக்கிழமை

கன்னி

Editorial   / 2021 ஜூலை 27 , மு.ப. 12:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

எதிர்பாராத பணவரவு உண்டு. நண்பர்களின் வருகையால் வீடு களை கட்டும். எதிரிகளை வீழ்த்தும் வல்லமை உண்டாகும். வியாபாரத்தில் அனுபவமிக்க வேலையாட்களை தேடுவீர்கள். உத்தியோகத்தில் உயரதிகாரி சில சூட்சுமங்களை சொல்லித் தருவார். திடீர் யோகம் கிட்டும் நாள்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .